செய்திகள்

9 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் மலேரியா நோயாளர் அடையாளம்!

Thursday, December 2nd, 2021
காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவையெனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம் 12 சதவீதமான விபத்துக்கள் பாரவூர்தி மற்றும் டிப்பர் ரக வாகனத்தினால்... [ மேலும் படிக்க ]

டெங்குத் நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம் – மாவட்ட செயலர் அறிவிப்பு!

Thursday, December 2nd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூறாத விடையங்களை அறிக்கையிடாதீர்கள் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Thursday, December 2nd, 2021
நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள காணி பிரச்சினைக்குத் தீர்வினை காண்பதற்காகவே பிரச்சினையில் உள்ள காணி உரிமையாளர்களை சந்திப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக கூறிய வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

Thursday, December 2nd, 2021
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ்   ஒரு பயனாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!

Thursday, December 2nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பொலிஸ் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை ஒக்ரோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதம் அதிகரித்திருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள்... [ மேலும் படிக்க ]

25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது – சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Thursday, December 2nd, 2021
நாட்டில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் 25 வீதமான தனியார் பேருந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றம்... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

Thursday, December 2nd, 2021
சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணி... [ மேலும் படிக்க ]