பிறப்பு பதிவு தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!
Wednesday, March 12th, 2025
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி... [ மேலும் படிக்க ]


