ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி – வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானமம் அவசியமென பொலிசார் வலியுறுத்து!
Thursday, February 3rd, 2022
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 473 பேர் மரணித்ததுடன் 5 ஆயிரத்து 474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 377... [ மேலும் படிக்க ]
