திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் – தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
Monday, February 14th, 2022
தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர்
அனுர மனதுங்க இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]
