பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு!
Tuesday, March 15th, 2022
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால்
மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும்
ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார்... [ மேலும் படிக்க ]
