செய்திகள்

வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது என்பன வார இறுதியின் பின்னர் தீர்க்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)... [ மேலும் படிக்க ]

தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் – பிரதமர் கவலை!

Saturday, March 19th, 2022
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை!

Saturday, March 19th, 2022
இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும், அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

கடனுதவிக்காக இந்தியா நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை – மூன்று வருட தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் அமெரிக்கா டொலர் நிதியுதவிக்காக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ள நிதியமைச்சர் பசில் ரஜபக்ச எனினும் இந்த கடனை... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, March 18th, 2022
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4 ஆயிரத்து ,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான... [ மேலும் படிக்க ]

இந்திய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ !

Friday, March 18th, 2022
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் இந்திய... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

Friday, March 18th, 2022
ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கையை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, March 18th, 2022
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் விரைவில் அணுஆயுத எச்சரிக்கை விடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி... [ மேலும் படிக்க ]

துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் – அமெரிக்காவை வலியுறுத்தும் ரஷ்யா!

Friday, March 18th, 2022
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷ்ய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்... [ மேலும் படிக்க ]