கடமைகளை பொறுப்பேற்றார் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க!
Friday, April 8th, 2022
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக
கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (08) காலை கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்று
நாட்டை வந்தடைந்த அவர், பின்னர் ஜனாதிபதி கோத்தபாய... [ மேலும் படிக்க ]
