ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, April 30th, 2022
இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற
இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களம் தெரிவித்தது.
2018, 2019 மற்றும் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]
