தமிழ்நாட்டிற்கு செல்ல முற்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் கடற்படையினரால் கைது!
Saturday, April 30th, 2022
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு கடற்கரையில் காத்திருந்த போது திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு!
பொரளையில் வெடிப்பு – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு - ...
|
|
|


