பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!
Monday, May 9th, 2022
இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி
பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழமை போன்று பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]
