கனடா பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!

Monday, May 9th, 2022

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

கடுமையான போர் உக்ரைனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த நாட்டு அரச தலைவர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களை நடத்தி வரும் உக்ரைனுக்கு கனடா, பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106