டெங்கு காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
Saturday, May 28th, 2022
டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில்
5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த 5 வயதுடைய பரசுதன்
யோயிதா என்ற சிறுமியே உயிரிழந்தார். சிறுமிக்கு கடந்த 23... [ மேலும் படிக்க ]
