பிரதமர் – விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, May 28th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவும் உணவு பற்றாகுறை மற்றும் பசளை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பசளை பற்றாக்குறையை நிவர்த்திக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வங்கிகள் டொலரை விடுவித்தால் பசளை நிறுவனங்களுக்கு தேவையான பசளையை பெற்றுத்தர முடியும் என விவசாயதுறை சார் பிரிதிநிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
சோதனை நடவடிக்கையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி!
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை - இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனி...
|
|
|


