கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டிய விவகாரம் – சாவகச்சேரி பிரதேச சபையினர் நாசகார வேலை என வியாபாரிகள் விசனம்!
Friday, April 25th, 2025
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார... [ மேலும் படிக்க ]


