ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி – இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தீவிரம்!
Wednesday, June 22nd, 2022
ஆப்கானிஸ்தனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த
நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர்
காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]
