செய்திகள்

இரண்டு வாரங்களில் சர்வக்கட்சி அரசாங்கம் – நிதியமைச்சர் பதவியை தனது பொறுப்பின் கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானம்!

Saturday, July 23rd, 2022
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் – உலகை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி – இத்தாலி பிரதமர் பிரதமர் மரியா டிராகி இராஜினாமா!

Friday, July 22nd, 2022
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் முதன்முறையாக பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்பு!

Friday, July 22nd, 2022
இந்தியாவின் 15ஆவது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார். மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர்... [ மேலும் படிக்க ]

வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் அல்லது மூன்று மாத சிறை – பொலிசார் தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!

Friday, July 22nd, 2022
இலங்கையில் இருந்து கடந்த ஜனவரியில் முதல் ஒன்றரை இலட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
உலை எண்ணெய் மற்றும் பெட்ரோல் கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடவடிக்கை – குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுப்பு!

Friday, July 22nd, 2022
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் – புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்றத்தைத்... [ மேலும் படிக்க ]

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியீடு!

Friday, July 22nd, 2022
நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!

Friday, July 22nd, 2022
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றையதினம் மீண்டும்... [ மேலும் படிக்க ]