செய்திகள்

சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் – கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க குற்றச்சாட்டு!

Saturday, September 24th, 2022
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நாடு இன்று கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

விரைவில் கோதுமை மாவின் விலை குறைவடையும் – அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
எதிர்வரும் காலப்பகுதியில் கோதுமை மாவின் விலை குறைவடையும் என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்... [ மேலும் படிக்க ]

இரத்மலானை, பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி பயன்படுத்தப்படவில்லை -சிவில் விமான சேவைகள் அமைச்சர் கவலை!

Saturday, September 24th, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது அத்துடன் மத்தள சர்வதேச விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் உதவி – முதலீடு செய்வதற்கான சூழல் மேம்படும் என்றும் இலங்கை தூதர் நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
இலங்கையின் கடன் வழங்குநர்களில் முக்கியமான நாடான ஜப்பான், இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உதவவுள்ளதாக தெரிவித்துள்ளது. டோக்கியோவுக்கான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சீனாவிலிருந்து அத்தியாவசிய மருந்துகள் – ஆறு மாத காலத்திற்கு தேவையான ரேபிஸ் தடுப்பூசிகளும் கிடைக்கப்பறுவதாக தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிய விமானம் இன்று நாட்டை வந்தடைத்துள்ளது. இந்த மருந்துகளில் ஆறு மாத காலத்திற்கான ரேபிஸ் தடுப்பூசிகளும் அடங்குவதாக சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம்!

Saturday, September 24th, 2022
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நீதி, சிறைச்சாலை செயற்பாடுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மன்னார் ஜோசப் வாஸ் நகர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நிறைவேற்றம்!

Saturday, September 24th, 2022
மன்னார், ஜோசப் வாஸ் நகர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம் காரணமாக... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை செலுத்த மத ஸ்தலங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிவாரண திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
இலங்கை மின்சாரசபையினால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத வழிபாட்டுத்தலங்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

சமகால சவால்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை!

Saturday, September 24th, 2022
சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச் சபையின் 77 ஆவது... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – பிரதமர் தினேஸ் குணவர்தன சந்திப்பு – அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியா – இலங்கை – இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உறுதியளிப்பு!

Saturday, September 24th, 2022
இலங்கைக்கு பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்தமைக்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]