செய்திகள்

புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை!

Monday, October 10th, 2022
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு பணியக யோசனையின் படி, புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் கடுமையான... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிற்கான வணிக பிரிவு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் – ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

Monday, October 10th, 2022
இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!

Monday, October 10th, 2022
அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு நடத்துவேன் – ஜனாதிபதி அறிவிப்பு!

Monday, October 10th, 2022
தேர்தல் முறை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Monday, October 10th, 2022
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினை சேர்ந்த உயரதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எதிர்கொள்ளப்படும் தொழில்சார் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்று பேச்சு அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு!

Monday, October 10th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.  அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின்... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 10th, 2022
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. அரசியலமைப்பிற்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Monday, October 10th, 2022
ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை வெய்யும் – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்!

Monday, October 10th, 2022
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிடண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல்!

Monday, October 10th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப்... [ மேலும் படிக்க ]