செய்திகள்

ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் அனுசரணை – வடக்கில் 54 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன!

Friday, October 21st, 2022
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி நீடிப்பு!

Friday, October 21st, 2022
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – பெலாரஸ் நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு மக்களும் ஒருவகையில் காரணம் – புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் வலியுறுத்து!

Friday, October 21st, 2022
அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல்... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை – இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று !

Friday, October 21st, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]