செய்திகள்

உள்நாட்டு கைத்தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளிப்பு!

Saturday, October 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், உள்நாட்டு கைத்தொழிற் துறையை பாதுகாப்பதற்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Saturday, October 22nd, 2022
அமுலாக்கப்படுகின்ற சட்டத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்பபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

டி-20 உலகக் கிண்ண தொடர் – சூப்பா் 12 சுற்றில் இலங்கை, நெதா்லாந்து!

Friday, October 21st, 2022
டி-20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை, நெதா்லாந்து அணிகள், முதல் சுற்றை நிறைவு செய்து 12 சுற்றுக்குத் தகுதிபெற்றன. முதல் சுற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற குரூப் ‘ஏ’-வின் கடைசி இரு... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா!

Friday, October 21st, 2022
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது தொடர்பில் மன்னர் மூன்றாவது... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது ரஷ்யா – இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்!

Friday, October 21st, 2022
உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்ய இராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தலைநகர்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, October 21st, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.சிறீசற்குணராஜா... [ மேலும் படிக்க ]

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Friday, October 21st, 2022
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!

Friday, October 21st, 2022
நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம்... [ மேலும் படிக்க ]

சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை – தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக... [ மேலும் படிக்க ]