செய்திகள்

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் நடவடிக்கை!

Saturday, October 29th, 2022
யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Saturday, October 29th, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 29th, 2022
சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்!

Saturday, October 29th, 2022
நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) தனது ஊழியர்கள், வாரத்துக்கு ஒருமுறை சைக்கிளில் பணிக்கு வருவதற்கான விஷேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களைச் செலுத்த காலஅவகாசம் – இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை – வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, October 29th, 2022
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்யப்படுகிறது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட 1,300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக இருக்கக்கூடாது – இலங்கை மீண்டும் வலியுறுத்து!

Saturday, October 29th, 2022
இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி... [ மேலும் படிக்க ]

ஆசன எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]