செய்திகள்

ஆசிரியைகளின் மாற்று ஆடை கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு – அனுமதி வழங்கப்படாது என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, November 4th, 2022
ஆசிரியைகளுக்கு புடவை அல்லது சாறிக்குப் பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் அப்பளுக்கற்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரையில், குறுகிய... [ மேலும் படிக்க ]

அரசியல் ரீதியிலான பயமே ஈ.பி.டி.பியை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 4th, 2022
ஈ.பி.டி.பி யை  சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பது, அரசியல் ரீதியிலான பயமே தவிர,  வேறு எந்த காரணமும் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த உண்மைகளை நீங்கள் புரிந்து... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கூட்டத்தை 2 வாரங்களுக்குள் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Friday, November 4th, 2022
இலங்கை கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்ததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் சட்டமா... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரவிப்பு!

Friday, November 4th, 2022
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடனான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்றையதினம் சூம் தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் – இந்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் உறுதியளிப்பு!

Friday, November 4th, 2022
இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

08 ஆம் திகதி பூரண சந்திரகிரகணம் – கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
பூரண சந்திரகிரகணம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம்!

Friday, November 4th, 2022
இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு... [ மேலும் படிக்க ]

சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!

Friday, November 4th, 2022
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற் கரை பகுதியில் இன்று (4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த... [ மேலும் படிக்க ]

மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு – விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு... [ மேலும் படிக்க ]