செய்திகள்

உக்ரைன் போர் நிறைவடையவில்லை – கொடூர ஆயுதங்கள் இன்னமும் பயன்படுத்தவில்லை எனவும் ரஷ்யா எச்சரிக்கை!

Monday, November 14th, 2022
உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப்... [ மேலும் படிக்க ]

இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, November 14th, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் இந்த ஆண்டு அதிக தொடருந்து தடம்புரள்வு – தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் தகவல்!

Monday, November 14th, 2022
இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் அதிகூடிய தொடருந்து தாமதங்கள் மற்றும் தடம் தடம்புரள்வுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் உதவி – 22,000 மெற்றிக் தொன். யூரியா உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பம்!

Monday, November 14th, 2022
உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி தென்கொரியாவில் மாயம் !

Monday, November 14th, 2022
ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நவம்பர் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் – ஐநாவின் அறிக்கை தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
எதிர்வரும் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது ஐநாவின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

இரும்பு கம்பியின் விலை சடுதியாக வீழ்ச்சி – சிமெந்தின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு இலட்சம் ரூபாவால்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை இரண்டாம் அலகு நாளைமுதல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளையதினம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு – இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றுள் 41 சதவீதமானவை... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, November 13th, 2022
முதலாம் தரத்திலிருந்து, மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த, 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]