செய்திகள்

மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Monday, December 5th, 2022
கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அழைப்பு!

Monday, December 5th, 2022
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இதன்மூலம் நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 5th, 2022
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளால் ரஷ்ய மசகு எண்ணெய்க்கு அதிபட்ச விலை நிர்ணயம் – ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 5th, 2022
ரஷ்யாவின் மசகு எண்ணெய்க்கு அதிகபட்ச விலை பீப்பாவொன்றுக்கு 60 அமெரிக்க டொலர்கள் என ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன நிர்ணயம் செய்துள்ளன. ஆனாலும் இந்த... [ மேலும் படிக்க ]

ஈரானில் பெண்கள் போராட்டத்தை அடுத்து, அறநெறி காவல்துறை கலைப்பு!

Monday, December 5th, 2022
ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக அந்த நாட்டின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஹிஜாப் ஆடையின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்!

Monday, December 5th, 2022
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின்... [ மேலும் படிக்க ]

நடப்புச் சம்பியன் பிரான்ஸ் கால் இறுதிக்குத் தகுதி!

Monday, December 5th, 2022
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. நடப்புச் சம்பியனான பிரான்ஸ், நேற்று நடைபெற்ற 16 அணிகளின் சுற்றில் போலந்து... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வென்றது பங்களாதேஷ்!

Monday, December 5th, 2022
இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது. முதலில்... [ மேலும் படிக்க ]

மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் – பரீட்சார்த்த நடவடிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 4th, 2022
..... மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தக்கூடிய  மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு  மற்றும்... [ மேலும் படிக்க ]

சூடுபிடிக்கும் காற்பந்து உலகக்கிண்ண கலம் – காலிறுதிக்குள் நுழைந்த முதல் இரு அணிகள்!

Sunday, December 4th, 2022
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவரும் 2022 உலக காற்பந்து சுற்று இறுதி தருவையை எட்டி வருகின்றது. அதற்கமைய தற்போது இரண்டவது சுற்றின் முதல் இரண்டு போட்டிகள்... [ மேலும் படிக்க ]