மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
Monday, December 5th, 2022
கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்..
கிராமங்களில் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உக்கும் பொலித்தீன்களுக்கு!
தாயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து வீடு தேடி விசாரிக்க வந்த பொலிஸாரால் வாளுடன் மகன் கைது !
5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனையில் பாரிய நிதி முறைகேடு!
|
|
|


