செய்திகள்

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, December 6th, 2022
திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

மூன்று குடும்பங்களின் தேவைகளுக்காக 200 குடும்பங்களுடன் விளையாடாதீர்கள் – பூநகரி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர் சங்க செயலாளர் வலியுறுத்து!

Tuesday, December 6th, 2022
கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று – இடியுடன் கூடிய மழை – வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, December 6th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா – அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயார் என தென்கொரியா அறிவிப்பு!

Tuesday, December 6th, 2022
தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லைப் பகுதிகளில் வடகொரியா பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சுறுத்தும் செயற்பாட்டிற்கு அமெரிக்காவுடன்... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண கால்பந்தாட்டம் – பெனல்டியில் வென்ற குரோஷியா கால் இறுதிக்குத் தகுதி!

Tuesday, December 6th, 2022
கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற 16 அணிகள் சுற்றின் போட்டியொன்றில் ஜப்பானிய அணியை பெனல்டி முறையில் 3:1... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவை இலகுவாக வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பிரேஸில்!

Tuesday, December 6th, 2022
தென் கொரியாவுக்கு எதிராக கத்தார், ரஸ் அபு அபூத், ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (05) இரவு நடைபெற்ற 6ஆவது இரண்டாம் சுற்று போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரேஸில் 4 - 1... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி!

Monday, December 5th, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் – மானியம் வழங்கவும் அமைச்சர் யோசனை!

Monday, December 5th, 2022
அடுத்த வருடம் நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபா செலவிடவேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை!

Monday, December 5th, 2022
பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயங்களுடன் கிளிசொச்சி வைத்தியாலையில் அனுமதி!

Monday, December 5th, 2022
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து கிளிநொச்சி 155 ஆம்... [ மேலும் படிக்க ]