செய்திகள்

பெலாரஸுடனான தனது எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கும் உக்ரைன்!

Tuesday, December 20th, 2022
ரஷ்யா புதிய தாக்குதலுக்கு தயாராகிவிடுமோ என்ற அச்சத்தில் பெலாரஸுடனான தனது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் கடுமையாக்குகின்றது உக்ரைன் ஆயுதப்படைகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம்... [ மேலும் படிக்க ]

பெரும்போக செய்கையில் பாதிப்பு – விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய பாதுகாப்புச்சபை நடவடிக்கை!

Tuesday, December 20th, 2022
2021-2022 பெரும்போக பயிர்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய பாதுகாப்புச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி – வடக்கு உள்’ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 20th, 2022
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நாட்டிற்கு குறுக்காக நிலைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!

Tuesday, December 20th, 2022
யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி -... [ மேலும் படிக்க ]

சீனா அரசால் இலங்கை மாணவருக்கு 5 பில்லியன் பாடசாலை சீருடை துணிகள் நன்கொடை !

Tuesday, December 20th, 2022
இலங்கை மாணவர்களுக்காக 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத்... [ மேலும் படிக்க ]

மியன்மார் அகதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒப்படைப்பு!

Tuesday, December 20th, 2022
யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை கடற்படை... [ மேலும் படிக்க ]

9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, December 20th, 2022
9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் – பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்து!

Tuesday, December 20th, 2022
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது இன்டர்போல்!

Tuesday, December 20th, 2022
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறியோரது நீர் விநியோகம் துண்டிப்பு – அடுத்த மாதம் முதல் கடுமையான தீர்மானம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Tuesday, December 20th, 2022
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம்முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 8,000 மில்லியன் ரூபா வரை... [ மேலும் படிக்க ]