செய்திகள்

அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு!

Monday, December 26th, 2022
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் 60... [ மேலும் படிக்க ]

மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை – நுகர்வோர் சேவை அதிகார சபை தீவிர நடவடிக்கை!

Monday, December 26th, 2022
நாளாந்த அரிசி நுகர்வு குறைந்ததாலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் குறைந்ததாலும் உள்நாட்டு அரிசிக்கான தேவை குறைந்துள்ளது. இதன்காரணமாக, நடுத்தர அளவிலான ஆலை... [ மேலும் படிக்க ]

வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் – 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 21 ஆவது அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் – 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தகவல்!

Monday, December 26th, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு பொறிமுறை – சமூக நலன்புரி சபை துரித நடவடிக்கை!

Monday, December 26th, 2022
சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மானியம் தேவைப்படாத பலர்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இலங்கையில் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம்... [ மேலும் படிக்க ]

இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் – நீதிவான்களுக்கு அறிவிப்பு!

Monday, December 26th, 2022
ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து நீதிவான்களுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அதிக அரச விடுமுறைகள் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!

Monday, December 26th, 2022
நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விசேட அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அரச... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை – 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Monday, December 26th, 2022
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாத்தளை, கண்டி... [ மேலும் படிக்க ]