செய்திகள்

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை - அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என... [ மேலும் படிக்க ]

பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
கடற்றொழிலாளர்களுக்கு பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது, எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு முன்னேறுவேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

‘சுகந் இன்ரனாசினல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Thursday, December 29th, 2022
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]

30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Wednesday, December 28th, 2022
அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு – விவசாய அமைச்சு தகவல்!

Wednesday, December 28th, 2022
இம்முறை பெரும்போக நெற் செய்கைக்காக கடந்த செப்டெம்பர் மாதம்முதல் டிசம்பர் (11) வரை 6,600 லீற்றர் கொள்ளளவுள்ள 3,559 பவுசர் எரிபொருள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று மீட்கப்பட்ட இலங்கையர்கள் 152 பேர் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்!

Wednesday, December 28th, 2022
சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் இன்றையதினம் தத்தமது... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!

Wednesday, December 28th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல், ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் தமது அலுவலகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க... [ மேலும் படிக்க ]

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் இவவருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – சுகாதார தரப்பினர் கடும் எச்சரிக்கை!

Wednesday, December 28th, 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது  இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றது கடந்த இரண்டு வருடங்களாக... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி – நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Wednesday, December 28th, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்... [ மேலும் படிக்க ]