செய்திகள்

இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபைக்கு இடைக்கால தடை!

Wednesday, January 18th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படுட்டு வருகின்றன. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்கான சீனத்தூதரகம் கேள்வி!

Wednesday, January 18th, 2023
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் கருத்துக்களுக்கு இலங்கையின் சீனத்தூதரகம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு – அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!

Wednesday, January 18th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், காகிதங்களுக் கான தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களில்... [ மேலும் படிக்க ]

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது!

Wednesday, January 18th, 2023
சீனாவின் மக்கள் தொகை கடந்த 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 60 ஆண்டுகளில் முதன் முறையாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மக்கள் தொகை வீழ்ச்சி வீதம் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

Wednesday, January 18th, 2023
2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்றையதினம் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல்... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை பிரேரணை மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Wednesday, January 18th, 2023
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது – பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாட்டிலுள்ள நிதி நிலைமையின் அடிப்படையில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 16 பில்லியன் செலவாகக் கூடும். எனினும் தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது. கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் வெற்றிடங்களை ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலை ஆசிரியர்களின் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சீனா தொடர்ந்தும் சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடு... [ மேலும் படிக்க ]

உண்மையைக் கண்டறிதல் மீளிணக்க பொறிமுறையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 18th, 2023
உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க பொறிமுறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]