செய்திகள்

A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு!

Thursday, January 19th, 2023
2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு!

Wednesday, January 18th, 2023
யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!

Wednesday, January 18th, 2023
மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், இதற்கான... [ மேலும் படிக்க ]

காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் கைது!

Wednesday, January 18th, 2023
யாழ்ப்பாணம் மாநகரில் இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் – ஜனாதிபதியின் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் அல்ல – உயர் நீதிமன்றம்!

Wednesday, January 18th, 2023
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை... [ மேலும் படிக்க ]

திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித் பெரேரா!

Wednesday, January 18th, 2023
சத்திர சிகிச்சைக்குள்ளான இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் தொடர்களில் இணைத்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் ஆதரவை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்ப்பு!

Wednesday, January 18th, 2023
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றுமுதல் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார். இந்தியாவின் இரண்டு முக்கிய... [ மேலும் படிக்க ]