செய்திகள்

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பு!

Wednesday, January 25th, 2023
கடந்த வாரம் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். தலைநகர்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

Wednesday, January 25th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினுடைய  பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும்... [ மேலும் படிக்க ]

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, January 25th, 2023
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆராய்வு!

Wednesday, January 25th, 2023
கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கபடுகின்ற வேலைத் திட்டங்கள், குறிப்பாக வடகடல் நிறுவனத்தின் செயல் திறனை மேலும் அதிகரித்து, குறித்த நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பண்ணையொன்றில் துப்பாக்கிச் சூடு – ஏழு பேர் உயிரிழப்பு!

Tuesday, January 24th, 2023
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு... [ மேலும் படிக்க ]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியுடன் கடமை!

Tuesday, January 24th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் கறுப்புப் பட்டி அணிந்து  கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் – நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதி!

Tuesday, January 24th, 2023
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர்எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு நாளையதினம் ஊதியம் வழங்க நடவடிக்கை – நிதி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 24th, 2023
அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு எழுத்து மூலம் அறிவிப்பு!

Tuesday, January 24th, 2023
முதுகலை படிப்பு மற்றும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் இதர வசதிகளுக்கு பணம் வழங்குவதை நிதி அமைச்சு நிறுத்தியுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம்!

Tuesday, January 24th, 2023
2009 ஆம் ஆண்டு மின்சக்தி சட்டத்திற்கு அமைய கோரப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையினால் அனுமதி... [ மேலும் படிக்க ]