அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!
Saturday, January 28th, 2023
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்
அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனவரி 28 முதல் பெப்ரவரி
3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய... [ மேலும் படிக்க ]
