செய்திகள்

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
இந்தப் பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாறாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]

இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே முதன்மை நோக்கம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!!

Saturday, February 4th, 2023
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவரை நிதி வழங்கப்படாத ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்குமான நிதியை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்க... [ மேலும் படிக்க ]

தாய்நாட்டுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வாழ்த்து!

Saturday, February 4th, 2023
சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக எம் முன்னோர்கள் செய்த தியாகங்களை மனதில் வைத்து, எம் தாய்நாட்டுக்காக சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க உறுதி பூணுவோமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு – அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திரம் சமர்ப்பிப்பு!

Saturday, February 4th, 2023
இம்முறை பெரும்போக நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கவுள்ளதுடன் நெல் கொள்வனவுக்கான பொறுப்பை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

உயிர்களைத் தவிர இழந்த அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, February 3rd, 2023
கடந்த காலத்தில் இடம்பெற்ற அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மேலதிக நீரை விநியோகிக்க முடியாது – மின்சார சபைக்கு அறியப்படுத்தியது மகாவலி அதிகார சபை!

Friday, February 3rd, 2023
பெரும்போகம் மற்றும் சிறுபோகத்துக்கான தேவையை கருத்திற்கொண்டு மேலதிக நீரை விநியோகிக்க முடியாதென மகாவலி அதிகார சபை, மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளது. அந்த அதிகார சபையின்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
கடந்த காலத்தில் இடம்பெற்ற அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போக வேண்டாம் – அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை!

Friday, February 3rd, 2023
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில்... [ மேலும் படிக்க ]

செலவுகளைக் குறைக்கும் சுற்றுநிருபத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையில்லை – திறைசேரியிடம் கோரப்பட்ட நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில் பிரச்சினை ஏற்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]