செய்திகள்

இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Sunday, February 5th, 2023
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 3 (1) ஆவது... [ மேலும் படிக்க ]

2030 இல் இலங்கையின் வயோதிபர் சனத்தொகை 21 வீதமாக ஆக அதிகரிக்கும் – முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவிப்பு!

Sunday, February 5th, 2023
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வயோதிபர்களின் சனத்தொகை 21% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் வயோதிபர் எண்ணிக்கை, மொத்த... [ மேலும் படிக்க ]

அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, February 5th, 2023
புதிய பாடசாலை தவணை மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கல்வி அமைச்சு 26,000 புதிய பட்டதாரி ஆசிரியர்களையும் 8,000 விஞ்ஞான கல்லூரி ஆசிரியர்களையும் சேர்த்துக்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்!

Sunday, February 5th, 2023
நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன – பாகிஸ்தான் பிரதமர் சுட்டிக்காட்டு!

Sunday, February 5th, 2023
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு ‘கடினமான... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் இராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

Sunday, February 5th, 2023
சீனாவின் இராட்சத பலூன் அமெரிக்காவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!

Sunday, February 5th, 2023
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 9 -10ஆம் திகதிகளில்!

Sunday, February 5th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆற்றப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும், 9 மற்றும் 10ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]

மார்ச் 31க்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை !

Sunday, February 5th, 2023
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கடன் உத்தரவாததிற்காக... [ மேலும் படிக்க ]

நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் – சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை!

Sunday, February 5th, 2023
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது. கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா... [ மேலும் படிக்க ]