செய்திகள்

பிட்கொய்ன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பரிசீலிக்க தயாராக இல்லை – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா – சீனா கடும் அதிருப்தி!

Monday, February 6th, 2023
உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த யோசனை!

Monday, February 6th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல்... [ மேலும் படிக்க ]

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : நட்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை !

Monday, February 6th, 2023
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துங்கள் – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்து!

Monday, February 6th, 2023
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்பதாக உள்ளூராட்சி மன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்திக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகவும், இலங்கையின் கிராம புற அபிவிருத்திக்காகவும் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்காக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

Sunday, February 5th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த  வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் அன்பளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயபல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Sunday, February 5th, 2023
இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(5) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்!

Sunday, February 5th, 2023
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தனது 79 ஆவது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் இதனை உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.... [ மேலும் படிக்க ]