செய்திகள்

உலகின் பிரபலமான தலைவர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி!

Monday, February 6th, 2023
பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்காவை சேர்ந்த கன்சல்டிங் நிறுவனமான மோர்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் 78 சதவிகித... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்றின் முடிவு வரும்வரை உள்ளூராட்சி சபை தேர்தல் ஆவணங்கள் எவையும் அச்சிடப்படாது – அரசாங்க அச்சக அலுவலகப் பிரதானி தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்களிக்கும் திகதிகளைக் குறிப்பிடும் வாக்கு சீட்டுகள் உட்பட ஆவணங்கள் அச்சிடப்பட மாட்டாது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி திருமதி... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அலட்சியம் – தாய் சேய் சுகாதார சேவைகள் பாதிப்பு!

Monday, February 6th, 2023
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா... [ மேலும் படிக்க ]

துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் – அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தகவல்!

Monday, February 6th, 2023
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, February 6th, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

200 மில்லியன் டொலரை இலங்கை செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் – பங்களாதேஷ் நம்பிக்கை!

Monday, February 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு – ஜனாதிபதி ரணில் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, February 6th, 2023
சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

2.8 பில்லியன் ரூபா தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு – பொலிஸாரின் தேர்தல் செலவால் தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி !

Monday, February 6th, 2023
2018 உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, February 6th, 2023
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள்... [ மேலும் படிக்க ]