செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, February 9th, 2023
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYEE Tax) விதிக்கப்படும் தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரல்!

Thursday, February 9th, 2023
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான... [ மேலும் படிக்க ]

துருக்கி, சிரிய பேரவலம் – இதுவரை 11,000 பேர் உயிரிழப்பு – தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுப்பு!

Thursday, February 9th, 2023
தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில்... [ மேலும் படிக்க ]

13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, February 9th, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்தில் பிரபல சட்டத்தரணி றெமீடியஸ் படுகாயம் – யாழ் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை!

Wednesday, February 8th, 2023
பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினருமான முடியப்பு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் அக்கிராசன உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023
இனமத பேதமின்றி அனைத்து மக்களும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் – பல துறைகள் ஸ்தம்பிதம்!

Wednesday, February 8th, 2023
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பல துறைகளின் ஸ்தம்பித்துள்ளன. சுகாதாரம், கல்வி,... [ மேலும் படிக்க ]

பதின்மூன்றை எதிர்த்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்றம்!

Wednesday, February 8th, 2023
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023
புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை!

Wednesday, February 8th, 2023
திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்க தவறியதன் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் சிரமத்தை... [ மேலும் படிக்க ]