செய்திகள்

கையூட்டல் பெறமுயன்ற பிரபல பாடசாலையின் ஆசிரியர் கைது!

Thursday, February 9th, 2023
மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய, குருணாகலில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், கையூட்டல் - ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்றுமுதல் குறைப்பு!

Thursday, February 9th, 2023
லங்கா சதொச இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது இதன்படி, வட்டானா பருப்பு, ஒரு கிலோகிராம் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் ஆதரவை நாடுகின்றது இலங்கை!

Thursday, February 9th, 2023
மருந்துகளைப் பெறுதல் மற்றும் அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் ஆதரவை இலங்கை... [ மேலும் படிக்க ]

2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, February 9th, 2023
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை!

Thursday, February 9th, 2023
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் நேற்று புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Thursday, February 9th, 2023
வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, February 9th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாயினை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல் ஆரம்பம்!

Thursday, February 9th, 2023
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Thursday, February 9th, 2023
எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய அரச செலவினங்களுக்கு மட்டும் நிதி வழங்குங்கள் – திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, February 9th, 2023
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப்... [ மேலும் படிக்க ]