செய்திகள்

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

Friday, February 10th, 2023
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!

Friday, February 10th, 2023
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Friday, February 10th, 2023
இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

Friday, February 10th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்... [ மேலும் படிக்க ]

வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

Friday, February 10th, 2023
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்க தீர்மானம்!

Friday, February 10th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக... [ மேலும் படிக்க ]

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!

Friday, February 10th, 2023
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் வரும் 11 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு... [ மேலும் படிக்க ]

ஓமானிலுள்ள 59 இலங்கை பெண்களை உடன் அழைத்துவர அனுமதி!

Friday, February 10th, 2023
ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால்,... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி – அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Friday, February 10th, 2023
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக... [ மேலும் படிக்க ]