செய்திகள்

இலங்கையை வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட... [ மேலும் படிக்க ]

பெரும் பொருளாதார சரிவு – ஆடம்பர இறக்குமதிகள் – சேவைகளின் மீது வரியை உயர்த்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் அனுமதி!

Saturday, February 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் அடுத்த தவணையை பெறும் முயற்சியில், ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளின் மீது வரியை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று அனுமதி... [ மேலும் படிக்க ]

85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் – மூன்று கட்டங்களாக விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
85 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவை 91 நாட்களில் 45 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023
நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40... [ மேலும் படிக்க ]

நீண்ட கால மின் உற்பத்தி திட்டம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Saturday, February 25th, 2023
நீண்ட கால மின் உற்பத்தி திட்டம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தொடக்கம் இந்த வருடம் ஜனவரி மாதம்... [ மேலும் படிக்க ]

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி !

Saturday, February 25th, 2023
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் – அமெரிக்கா கவலை!

Saturday, February 25th, 2023
இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

8 ரிச்டர் அளவில் அடுத்த வாரம் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – கொழும்பு நகர் பாதிக்கும் வாய்ப்பும் அதிகம்!

Saturday, February 25th, 2023
இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமென, புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் -... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
பாடசாலை பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளில் அச்சிடுவதற்கான செலவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனையில் உள்ளது – உலக உணவு திட்டம் தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டம்... [ மேலும் படிக்க ]