செய்திகள்

கடந்த ஆட்சியாளர்கள் கடன் பெற முடியாமல் பணத்தை அச்சிட்டனர் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, February 27th, 2023
கடந்த அரசாங்கங்களில் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், கடன் பெற முடியாத நிலையில் வருடத்திற்கு ஒரு முறை பணத்தை அச்சடித்து வந்தனர் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு !

Monday, February 27th, 2023
எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிமுதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அறிகுறி – இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை!

Monday, February 27th, 2023
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இரண்டு... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு நிதி வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Monday, February 27th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்காக 2023ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி!

Monday, February 27th, 2023
உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா மருத்துவ கழிவு தொடர்பில் அச்சமடையதேவையில்லை – பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Monday, February 27th, 2023
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நாளையுடன் நிறைவு – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Monday, February 27th, 2023
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி நாளையுடன் நிறைவு நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு !

Monday, February 27th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

துருக்கி புவிநடுக்கம் – 1.60 இலட்சம் கட்டிடங்கள் தரைமட்டம் – வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்!

Monday, February 27th, 2023
துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

Monday, February 27th, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின்... [ மேலும் படிக்க ]