செய்திகள்

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை!

Saturday, March 4th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, March 4th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது – இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறினார் அமைச்சர் அலி சப்ரி!

Saturday, March 4th, 2023
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, இந்தியா உதவுகின்றமைக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து !

Saturday, March 4th, 2023
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து – 17 பேர் பலி – 50க்கும் அதிகமானோர் படுகாயம்!

Saturday, March 4th, 2023
இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.  50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா... [ மேலும் படிக்க ]

தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!

Friday, March 3rd, 2023
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான  தலைவரான MC முனுசாமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி... [ மேலும் படிக்க ]

வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன – அதனைப் பிரிக்க முடியாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பு – கடற்றொழிலாளர்களின் விவகாரத்திற்கு ஆரோக்கியமான முடிவு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் விரைவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின்  விவகாரத்திற்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு புதிய திட்டம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, March 3rd, 2023
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென அவசர கோரிக்கை!

Friday, March 3rd, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,  அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]