செய்திகள்

ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

Tuesday, March 7th, 2023
கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பாரிய நில அதிர்வின் எதிரொலி – அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே வாழும் துருக்கி – சிரியா மக்கள்!

Tuesday, March 7th, 2023
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர் பாரிய... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மத்தள விமான நிலையம் வசதியளித்துள்ளதாக தகவல்!

Tuesday, March 7th, 2023
கடந்த பெப்ரவரி மாதத்தில் மத்தள விமான நிலையம் ஊடாக 11,926 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிசெய்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

Tuesday, March 7th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் அவசியமற்றது – பெரும்பாலான மக்கள் கருதுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது அவசியமற்றதென்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். பொருளாதாரம், மக்களின் ஜனநாயக உரிமை ஆகிய இரண்டையும்... [ மேலும் படிக்க ]

பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023
சமூக நலன்களை பெற்றுக் கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கி அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இந்திய ரூபா பயன்பாட்டுக்கு தீர்மானம் – அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது – தெளிவுபடுத்தத் தயார் என்கிறார் அணையாளர் நிமால் புஞ்சிஹேவா!

Tuesday, March 7th, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இம்மாதம் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அவர்கள்... [ மேலும் படிக்க ]

2024 பாரிஸ் ஒலிம்பிக் – ரஷ்யர்கள் பங்குபற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை ஆதரவு!

Tuesday, March 7th, 2023
ரஷ்யா மறறும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை தனது ஆதரவை நேற்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]