செய்திகள்

நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நலன்புரி உதவிகளை... [ மேலும் படிக்க ]

ஜூலையில் மின் கட்டணம் குறையும் – மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் – வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

Wednesday, March 8th, 2023
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிக்க பேச்சுவார்த்தை – ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைக்கான உறுதிப்பாடு எட்டப்படுகின்ற நிலையில், ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிப்பதற்காக, இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தையில்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் கோதுமை மாவின் விலை குறைப்பு – பாண் விலையும் 10 ரூபாவால் குறைவடைவதாக அறிவிப்பு!

Wednesday, March 8th, 2023
இன்றுமுதல் (8) அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ப்றீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைக்க... [ மேலும் படிக்க ]

பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சலுகை வழிமுறைகளை அறிவித்தது மத்திய வங்கி!

Wednesday, March 8th, 2023
தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகளை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, March 8th, 2023
நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் அவர் இந்த... [ மேலும் படிக்க ]

டொலரின் பெறுமதியில் மாற்றம் – தங்கத்தின் விலையும் பாரிய அளவில் வீழ்ச்சி!

Wednesday, March 8th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா – அதிரடி மாற்றங்கள் அணிக்குள்!

Wednesday, March 8th, 2023
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த தொடரை வெல்ல வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]