செய்திகள்

உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, March 9th, 2023
2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம்!

Thursday, March 9th, 2023
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
சாதாரண மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Thursday, March 9th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சீனி,... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

Thursday, March 9th, 2023
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் கொடுங்கள் – காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை!

Thursday, March 9th, 2023
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இதற்காக 070... [ மேலும் படிக்க ]

ஏனைய உலக நாடுகளை விட இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
பொருளாதார நெருக்கடியின் போது மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு – ஜோர்ஜியா ஆர்ப்பாட்டத்தில் மோதல்!

Thursday, March 9th, 2023
ஜோர்ஜியாவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – கனடாவில் இருந்து நிதியளிப்பு – மூன்று பேர் இன்று கைது !

Thursday, March 9th, 2023
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து நிதியளிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கனடாவிலிருந்து ஒருவர் அனுப்பிய பணத்தை பெற்றுக்கொண்டு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 3 இலட்சம் சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர் – நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
பல்வேறு காரணங்களால் சுமார் 343,000இற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் நாட்டில் வாழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மொத்த சிறார்களின் 10 வீதமானோர்... [ மேலும் படிக்க ]