ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
Thursday, March 9th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அமெரிக்கர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு காப்புறுதி இழப்பீட...
|
|
|


