அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் உயர்வு – இலங்கை மத்திய வங்கி தகவல்!
Thursday, March 23rd, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை
ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள
நாணய மாற்றுவீதம் மூலம் அறியமுடிகிறது.
அதன்படி, அமெரிக்க டொலரின்... [ மேலும் படிக்க ]
