கல்வி நிலையங்களால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது – கட்டுப்பாடுகள் வேண்டும் என யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலைய இயக்குநர் வலியுறுத்து!
Friday, June 9th, 2023
கல்வி நிலையங்களின் பாதிப்பால்
மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருந்து
வாழ்க்கை முறையின் பெரும் பகுதியை இழந்து வருகின்றோம். தற்சமயம்... [ மேலும் படிக்க ]
