செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்க ஜனாதிபதி அனுமதி !

Tuesday, June 27th, 2023
சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை நேற்றைய  அமைச்சரவை  கூட்டத்தில் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் வலியுறுத்து!

Tuesday, June 27th, 2023
தாங்களாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்’ளார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றிருந்தால் மேன்முறையீடுகளை ஜூன் 10 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் அறிவிப்பு!

Tuesday, June 27th, 2023
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் 10 ம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும்  அந்த விடயம்  தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!

Tuesday, June 27th, 2023
யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் யாழ்.காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!

Tuesday, June 27th, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!

Monday, June 26th, 2023
............ வனவளப் பாதூகாப்பு  திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Monday, June 26th, 2023
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை – தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல்..!

Monday, June 26th, 2023
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 26th, 2023
கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை – வெளியான விசேட அறிவிப்பு!

Monday, June 26th, 2023
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]